பயிர்களுக்கு உயிர் உரங்களின் அவசியம்!
உயிர் உரங்கள், மண் வளத்தைப் பாதுகாத்து, நீடித்த, நிலையான வேளாண்மைக்கு வழி வகுக்கும். காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவைத் தழைச்சத்தாக மாற்றி, பயிர்களுக்கு அளிக்கும். செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். பயிர்களுக்குப் பயனளிக்கும் நுண்ணுயிர்களை ஆய்வகத்தில் பெருக்கி, அவற்றுக்கு உரிய வளர்…