பழ மரங்கள்

மாதுளையைத் தாக்கும் நோய்கள்!

மாதுளையைத் தாக்கும் நோய்கள்!

நச்சுத் தடுப்பானாக, அழற்சி தடுப்பானாகச் செயல்படும் மாதுளம் பழம் (புனிகாகிரானேடம்) சிறிய மரச்செடியில் காய்க்கக் கூடியது. மாதுளம் பழத்தில் விட்டமின் சி-யும், கே-யும் நிறைந்துள்ளன. இதன் பழச்சாறு எல்லோராலும் விரும்பிப் பருகப்படுவது. மாதுளைச் செடியானது பல்வேறு நோய்களால் தாக்கப்படும் போது, பழ…
More...
அன்னாசியைத் தாக்கும் நோய்கள்!

அன்னாசியைத் தாக்கும் நோய்கள்!

அனனாஸ் கொமோசஸ் என்னும் அன்னாசிப் பழச்செடி, வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடியது. மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்த அன்னாசிப் பழம் மருத்துவத் தன்மைகள் மிக்கது. இப்பழப்பயிர், பல்வேறு நோய்களால் தாக்கப்படும் போது, உற்பத்தி இழப்பு ஏற்படக் கூடும்.…
More...
பப்பாளியைத் தாக்கும் நோய்கள்!

பப்பாளியைத் தாக்கும் நோய்கள்!

பழப் பயிர்களில் மிக முக்கியமானது கேரிகேபப்பாயே என்னும் பப்பாளி. இது, வெப்ப மண்டலப் பகுதியில் வளரக்கூடிய சிறிய மரச்செடியாகும். மருத்துவத் தன்மைகள் மிக்க பப்பாளிப் பழத்தில், விட்டமின் சி நிறைந்துள்ளது. உலகளவிலான பப்பாளிப்பழ உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 43 சதமாகும். இத்தகைய…
More...
லிட்சி பழம் சாகுபடி!

லிட்சி பழம் சாகுபடி!

மித வெப்ப மண்டலப் பகுதியில் வளரக்கூடிய பழ மரங்களில் லிட்சி மரம் முக்கியமானது. இம்மரம், சேப்பின்டேசியே குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாவரவியல் பெயர் லிட்சி ஸைனன்சிஸ் ஆகும். இவ்வகை மரங்கள் 11 மீட்டர் உயரம் வரை வளரும். அதிகக் கிளைகளுடன், வட்ட…
More...
கமலா ஆரஞ்சு சாகுபடி!

கமலா ஆரஞ்சு சாகுபடி!

கமலா ஆரஞ்சை ஆங்கிலத்தில் மாண்டரின் ஆரஞ்சு என்று அழைப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் சிட்ரஸ் ரெட்டிகுலேட்டா ஆகும். இது ரூடேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த பழமரம். கமலா ஆரஞ்சு நல்ல சுவை மற்றும் உயிர்ச் சத்துகள் நிறைந்த பழம். இதில், உயிர்ச்சத்து…
More...
வெண்ணெய்ப் பழம் உற்பத்தி!

வெண்ணெய்ப் பழம் உற்பத்தி!

அவகாடோ எனப்படும் வெண்ணெய்ப் பழம், லவ்ரேசியே குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் பர்சியா அமெரிக்கானா. மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இம்மரம், இன்று பல்வேறு நாடுகளில் ஒரு நூற்றாண்டுக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சமவெளிப் பகுதிகளிலும், மித வெப்ப…
More...
வறட்சியில் வருமானம் தரும் சீமை இலந்தை சாகுபடி!

வறட்சியில் வருமானம் தரும் சீமை இலந்தை சாகுபடி!

சீமை இலந்தை ஆயுர்வேத மருத்துவத்தில் மிகவும் பயன்படுகிறது. நூறு கிராம் பழத்தில் 5.66 கிராம் மாவுச்சத்து, 0.34 கிராம் புரதச்சத்து, 0.06 சதம் கொழுப்புச் சத்து, 30.6 மி.கி. பொட்டாசியம், 6.0 மி.கி. கால்சியம், 3.0 மி.கி. மக்னீசியம், 6 மி.கி.…
More...
மாம்பழத்தைத் தாக்கும் நோய்கள்!

மாம்பழத்தைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். முக்கனிகளில் முதலில் இருப்பது மாம்பழம். இது, முதன் முதலில் தெற்காசிய நாடுகளில் தோன்றி, இன்று உலகம் முழுவதும் தட்ப வெப்ப நாடுகளில் அதிகளவில் விளைகிறது. உலகளவில், மாம்பழ உற்பத்தியில் தென்னிந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து…
More...