My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

மாவைத் தாக்கும் சாம்பல் நோய்!

மாவைத் தாக்கும் சாம்பல் நோய்!

மாவைத் தாக்கும் சாம்பல் நோய், ஆய்டியம் மான்ஜிஃபெரா என்னும் பூசணம் மூலம் உருவாகிறது. அமெரிக்கா, ஜமேய்க்கா, பிரேசில், இலங்கை, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும் இந்நோய், இந்தியாவில் மா பயிராகும் எல்லா மாநிலங்களிலும் உள்ளது. அனைத்து மா இரகங்களையும் தாக்கும்.…
More...
உளுந்து விதை உற்பத்தி!

உளுந்து விதை உற்பத்தி!

நம் நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 2020 ஆண்டின் உணவுப் பொருள்கள் தேவை, 269 மில்லியன் டன்கள். நலமாக வாழச் சமச்சீர் உணவு அவசியம். அதைப் போல மண்வளம் பெருகவும்…
More...
தானியப் பயிர்களைத் தாக்கும் பூசண நோய்கள்!

தானியப் பயிர்களைத் தாக்கும் பூசண நோய்கள்!

தானியப் பயிர்கள், வறட்சியைத் தாங்கி வளரும் மானாவாரிப் பயிர்கள் ஆகும். தமிழகத்தில், கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, வரகு, பனிவரகு ஆகியன விளைகின்றன. இவை, மானாவாரிப் பயிர்களாக இருந்தாலும், பருவநிலை மாற்றங்களால் நோய்களுக்கு உள்ளாகின்றன. இவற்றை, பூசண நோய்கள் தாக்குவதால் பெரியளவில்…
More...
தென்னையில் நல்ல மகசூலைத் தரும் சமச்சீர் உரங்கள்!

தென்னையில் நல்ல மகசூலைத் தரும் சமச்சீர் உரங்கள்!

தென்னை ஒரு பல்லாண்டுப் பயிராகும். இது, ஒருமுறை பூத்துக் காய்க்கத் தொடங்கி விட்டால், அதன் வாழ்நாள் முழுவதும் மகசூலைத் தந்து கொண்டே இருக்கும். மரத்தின் ஒவ்வொரு ஓலைக்கும் ஒரு தேங்காய்க் குலை வீதம் இருக்கும். ஒரே சமயத்தில் மரத்தில் எல்லா வளர்…
More...
பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!

பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!

பயிர்களைத் தாக்கும் பூச்சி விரட்டிகளைப் பற்றி இங்கே காணலாம். வேப்பிலை: வேப்பந் தழைகளை இட்ட வயலில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுத் தாக்குதல் வெகுவாகக் குறைந்து விடும். வேப்பிலையில், தழை, மணி, சாம்பல் சத்து, 2.5 சதம், 0.6 சதம், 2.0…
More...
தீவனக் கம்பு சாகுபடி!

தீவனக் கம்பு சாகுபடி!

தீவனக் கம்புப் பயிர், சத்தும் சுவையும் மிகுந்தது. இதைப் பசுந்தீவனம், உலர் தீவனம், ஊறுகாய்ப் புல் என, பல வகைகளில், கால்நடைகளுக்குத் தரலாம். பாதியளவில் பூக்கும் நிலையில் இதை அறுவடை செய்தால், 7-10 சதம் கச்சாப் புரதம், 56-64 சதம் நடுநிலை…
More...
எளிய முறையில் பசுந்தீவன உற்பத்தி!

எளிய முறையில் பசுந்தீவன உற்பத்தி!

ஹைட்ரோ போனிக் என்பது, மண்ணே இல்லாமல் நீரை மட்டும் கொண்டு, தட்டுகளில் தீவனத்தை உற்பத்தி செய்வதாகும். இம்முறை மூலம் மிகக் குறைந்த இடத்தில் பசுந் தீவனத்தை உற்பத்தி செய்யலாம். பசுமைக் குடிலில் அடுக்கு முறையில், பிளாஸ்டிக் தட்டுகளில் மக்காச்சோள விதைகளைப் பரப்பி,…
More...
கரும்பைத் தாக்கும் பூச்சிகள்!

கரும்பைத் தாக்கும் பூச்சிகள்!

தமிழகத்தில் மார்கழி முதல் வைகாசி வரை, அதாவது, டிசம்பர் முதல் மே வரையான காலத்தில் கரும்பைப் பயிரிட்டால், வெப்பமும் மழையும் உள்ள மாதங்களில் நன்கு வளர்ந்து, குளிர் காலத்தில் அறுவடைக்கு வரும். கரும்பை இருபதுக்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. இவற்றில் பத்து…
More...
கரும்பைத் தாக்கும் நோய்கள்!

கரும்பைத் தாக்கும் நோய்கள்!

கரும்புப் பயிரைப் பலவகை நோய்கள் தாக்குவதால், கரும்பு மகசூலும், சர்க்கரைக் கட்டுமானமும் கணிசமாகக் குறைகின்றன. பூசணக் கிருமிகள் மூலம் உண்டாகும் நோய்களால் கரும்பில் அதிகளவில் சேதம் ஏற்படுகிறது. விதைக் கரணைகள் மூலம் நோய்கள் அதிகளவில் பரவுகின்றன. இவற்றால் பெரும்பாலும் கரும்பின் தண்டுப்…
More...
துவரையைத் தாக்கும் நோய்கள்!

துவரையைத் தாக்கும் நோய்கள்!

பயறு வகைகளில் தான் தாவரப் புரதம் நிறைந்து உள்ளது. எனவே தான், இது சைவ உணவாளர்கள் மற்றும் ஏழை மக்களின் மாமிசம் எனப்படுகிறது. மேலும், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்தி, மண்வளத்தைக் காப்பதில், பயறுவகைப் பயிர்கள் முக்கியப்…
More...
பத்து யோசனை: பத்து டன் மகசூல்!

பத்து யோசனை: பத்து டன் மகசூல்!

நெல், தமிழகத்தின் மிக முக்கிய உணவுப் பயிராகும். ஆயினும் ஆண்டுக்கு ஆண்டு நெல் சாகுபடிப் பரப்புக் குறைந்து கொண்டே வருகிறது. விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவரும் சூழலில், நெல் மகசூலைப் பெருக்கும் கட்டாயத்தில் உள்ளோம். ஒரு எக்டர் நிலத்தில் பத்து…
More...
கரும்பு சாகுபடியுடன் கன்று வளர்ப்பு!

கரும்பு சாகுபடியுடன் கன்று வளர்ப்பு!

கரும்பு விவசாயிகள் ஆண்டுக் கணக்கில் காத்திருந்து வருமானத்தை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், பருவமழை பொய்த்தல், வேலையாள் பற்றாக்குறை மற்றும் கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் இருத்தல் போன்ற சிக்கல்கள் உள்ளதால், கரும்புத் தோகையைத் தீவனமாகக் கொடுத்து, கன்றுகளை வளர்த்தால்,…
More...
துளசி சாகுபடி!

துளசி சாகுபடி!

இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது துளசி. இது புனிதத் தாவரமாக விளங்குவதால் வீடுகளில் வளர்க்கப்படுகிறது. வழக்கமான வழிபாட்டில் துளசி முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் மிக்கது. காற்றைச் சுத்தம் செய்கிறது. நடுவெப்பக் கால நிலையில் நன்கு வளரும். கடல்…
More...
காலநிலை மாற்றத்துக்கு உகந்த வேளாண் உத்திகள்!

காலநிலை மாற்றத்துக்கு உகந்த வேளாண் உத்திகள்!

கடந்த நாற்பது ஆண்டுகளாக நமது தேசிய விவசாயக் கொள்கைகள், உத்திகள், செயல்கள் மற்றும் திட்டங்கள் ஆகியன, உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கியே இருந்து வருகின்றன. இதில் நாம் வெற்றி பெற்றிருந்தாலும், இயற்கைச் சீர்கேடு, மக்கள் பெருக்கம், அதற்கேற்ற உணவு உற்பத்தி, வறுமை…
More...
குதிரைவாலியின் வளர்ச்சிக்கு உதவும் நுண்ணுயிர்!

குதிரைவாலியின் வளர்ச்சிக்கு உதவும் நுண்ணுயிர்!

குதிரைவாலி வறட்சியைத் தாங்கி வளர்வதால் மானாவாரிப் பயிராகப் பயிரிடப்படுகிறது. நீர்த் தேங்கும் ஆற்றுப் படுகையிலும் ஓரளவு வளரும். மணல் கலந்த களிமண் நிலத்தில் நன்கு வளரும். கற்கள் நிறைந்த மண் மற்றும் சத்துகள் குறைந்த மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல. வெப்பம் மற்றும்…
More...
சிறு குறிஞ்சான் என்னும் சர்க்கரைக் கொல்லி!

சிறு குறிஞ்சான் என்னும் சர்க்கரைக் கொல்லி!

சிறு குறிஞ்சான் மூலிகை, சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. இது, வேலிகளில் கொடியாகப் படரும். கசப்புச் சுவையில் இருக்கும். இலை சிறிதாக, கூர்மையான முனையுடன் மிளகாய் இலையைப் போல இருக்கும். மலையைச் சார்ந்த காடுகளில் அதிகமாக வளரும். இதைத் தமிழில்,…
More...
மணத்தக்காளி!

மணத்தக்காளி!

மணத்தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டித் தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பது உண்டு. இது, வரப்பு, ஏரி மற்றும் குளக்கரைகளில் தானாக வளரும் ஒருவகைச் செடி. பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட மணத்தக்காளி, கீரையாக உணவில் பயன்படுகிறது. இது எல்லோருக்கும் பிடித்த…
More...
தக்காளியைத் தாக்கும் நோய்கள்!

தக்காளியைத் தாக்கும் நோய்கள்!

ஏழை, பணக்காரர் பேதமின்றி எல்லா வீடுகளிலும் தினமும் சமையலில் பயன்படுவது தக்காளி. சோலானேசியெ குடும்பத்தைச் சேர்ந்த செடியினம். புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி தக்காளிக்கு உண்டு. தக்காளியில், நியாசின், பி6 ஆகிய உயிர்ச் சத்துகள், மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்றவை உள்ளன.…
More...
மீன் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

மீன் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

மீன் பதன ஆலைகள் வெளியேற்றும் கழிவுப் பொருள்களான, தோல், செதில், ஓடு, குடல், மற்ற உடல் பாகங்களில் பல்வேறு சத்துகள் உள்ளன. மீன், நண்டு மற்றும் இறால் பதன ஆலைகளில் இருந்து முறையே 30-60 சத, 75-85 சத, 40-80 சதக்…
More...
Enable Notifications OK No thanks