தூதுவளை சாகுபடி!
கரும்பச்சை இலைகள், கண்களைக் கவரும் ஊதா மலர்கள், உருண்டை வடிவத்தில் செவ்விய பழங்கள், சிறுசிறு முட்களைக் கொண்டிருக்கும் முள்சூழ் தேகம் என, மாறுபட்ட அமைப்புடன், மழைக்காலத்தில் தானாக முளைக்கும் கீரை தூதுவளை. தண்டுக்கொடி வகையான தூதுவளை, ஏறுவதற்கு வசதியான இடம் இருப்பின்,…