வேளாண்மை

தட்டைப்பயறு சாகுபடி!

தட்டைப்பயறு சாகுபடி!

தட்டைப் பயறானது காராமணி எனவும் அழைக்கப்படும். சேலம், திண்டுக்கல், கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இந்தச் சாகுபடி அதிகம். எக்டருக்குச் சராசரியாக, மானாவாரியில் 1,000 கிலோவும், இறவையில் 1,600 கிலோவும் விளைகிறது. இதைப் பயறாகவும், பச்சைக் காயாகவும் பயன்படுத்தலாம். காய்கள்…
More...
பசுந்தாள் உரப்பயிர்களில் விதை உற்பத்தி!

பசுந்தாள் உரப்பயிர்களில் விதை உற்பத்தி!

மண்ணில் அங்ககப் பொருள்களின் தன்மையைப் பெருக்கும் நோக்கில் பயிரிடப்படுவன பசுந்தாள் உரப்பயிர்கள். இவற்றை விவசாயிகளே பயிரிட்டுக் கொள்வதால் தேவையற்ற செலவும் இல்லை; நிலவளம் கெடுவதுமில்லை. ஆனால், இரசாயன உரங்களை இடுவதால் அதிகச் செலவும் நிலவளப் பாதிப்பும் ஏற்படும். பசுந்தாள் உரம் என்பது,…
More...
தென்னை வகைகள்!

தென்னை வகைகள்!

தென்னை மரபியல் மற்றும் இரக மேம்பாட்டு ஆய்வு 1916-இல் கேரள மாநிலம் நைலேஸ்வரில் தொடங்கியது. இதுவே, உலகின் முதல் ஆராய்ச்சி மையமாகும். காயங்குளத்தில் 1947 இல் கேரள வாடல் நோய் ஆய்வு மையம் தொடங்கப் பட்டது. பின்னர், கேரளத்தில் குமரக்கோம் மற்றும்…
More...
விளைச்சலைப் பெருக்கும் விதை நேர்த்தி!

விளைச்சலைப் பெருக்கும் விதை நேர்த்தி!

விதையே விவசாயத்தின் அடிப்படை. தரமான விதைகளைப் பயன் படுத்தினால் தான் அதிக விளைச்சல் கிடைக்கும். இந்த விதைகளில் இருந்து முளைக்கும் பயிர்களை, பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்க, விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியம். விதை நேர்த்தி என்பது, விதைகளை…
More...
ஊட்டமேற்றிய தொழுவுரத்தின் பயன்கள்!

ஊட்டமேற்றிய தொழுவுரத்தின் பயன்கள்!

வேளாண்மையில் மண்வளப் பராமரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கும் மகசூலுக்கும் தழை, மணி, சாம்பல் சத்துகள் அவசியம். இவற்றில், தழைச்சத்து எளிதில் வீணாகும் தன்மையுள்ளது. மணிச்சத்து, பயிர்களின் வேர் வளர்ச்சிக்கு அவசியம். ஏனெனில், வேர் வளர்ச்சியின் மூலமே பயிர் வளர்ச்சி…
More...
குறுந்தானியப் பயிர்களில் உயர் விளைச்சல் இரகங்கள்!

குறுந்தானியப் பயிர்களில் உயர் விளைச்சல் இரகங்கள்!

குறுந்தானியப் பயிர்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சராசரியாக ஓராண்டில் 2.5 மில்லியன் எக்டரில் நாம் இந்த குறுந்தானியப் பயிர்களை சாகுபடி செய்து 2.4 மில்லியன் டன் மகசூலைப் பெறுகிறோம். இவற்றின் உற்பத்தித் திறன் எக்டருக்கு 1,500 கிலோவாகும். குறுந் தானியங்கள்…
More...
தென்னைநார்க் கழிவை உரமாக்குவது எப்படி?

தென்னைநார்க் கழிவை உரமாக்குவது எப்படி?

தென்னையில் இருந்து கிடைக்கும் பொருள்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் எடுக்கப்படும் போது, பெரியளவில் நார்க்கழிவு கிடைக்கும். இது, தென்னை நார்க் கழிவு எனப்படும். இந்திய தென்னை நார் ஆலைகளிலிருந்து 7.5 மில்லியன் டன் கழிவு ஆண்டுதோறும் கிடைக்கிறது.…
More...
சோற்றுக் கற்றாழை சாகுபடி!

சோற்றுக் கற்றாழை சாகுபடி!

கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த பேரினமாகும். லில்லியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த கற்றாழையின் தாயகம் ஆப்பிரிக்கா. தமிழில் இந்தத் தாவரம், கற்றாழை, கத்தாழை, குமரி, கன்னி என அழைக்கப் படுகிறது. இது, ஆற்றங்கரை, சதுப்பு நிலம், தோட்டக்கால் ஆகிய இடங்களில்…
More...
கொள்ளு சாகுபடி!

கொள்ளு சாகுபடி!

கொள்ளு வறட்சியைத் தாங்கி வளரும் குளிர்காலப் பயிராகும். இது, சிறந்த மருத்துவப் பயிரும் கூட. தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் எக்டரில் கொள்ளு விளைகிறது. தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. நீலகிரி, கன்னியாகுமரி தவிர, பிற…
More...
தாகம் தீர்க்கும் தர்பூசணி சாகுபடி!

தாகம் தீர்க்கும் தர்பூசணி சாகுபடி!

தர்பூசணியின் தாவரவியல் பெயர் சிட்ருலஸ் லெனட்ஸ். இது, குகர்பிட்டேசியே என்னும் பூசணிக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் பிறப்பிடம் தென்னாப்பிரிக்கா ஆகும். தர்பூசணியில் 91 சதம் நீர், 6 சதம் சர்க்கரை, தையமின், ரிப்போப்ளோவின், நியாசின் மற்றும் தாதுப்புகளான பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம்,…
More...
மானாவாரியில் மக்காச்சோள சாகுபடி!

மானாவாரியில் மக்காச்சோள சாகுபடி!

இந்திய உணவு உற்பத்தியில் மக்காச்சோளத்தின் பங்கு 13.5 சதமாகும். நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருவதால், பெரும்பாலான விவசாயிகள் மானாவாரி சாகுபடி முறைக்குத் தள்ளப் படுகிறார்கள். தமிழகத்தில், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் மானாவாரி மக்காச்சோள சாகுபடி நடைபெற்று வருகிறது.…
More...
பதிமுகம் சாகுபடி!

பதிமுகம் சாகுபடி!

பதிமுகத்தின் அறிவியல் பெயர்: Biancaea sappan. குடும்பம்: Fabaceae. பெருங் குடும்பம்: Plantae. பதிமுகம் என்னும் கிழக்கிந்திய சிவப்பு மரம் பல்நோக்கு மரமாகும். மதிப்புமிக்க இயற்கைச் சாயங்களை மூலிகைப் பண்புகளுடன் வழங்குகிறது. இந்தியாவில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் போன்ற…
More...
சிறுதானிய சாகுபடி வாய்ப்புகளும் சவால்களும்!

சிறுதானிய சாகுபடி வாய்ப்புகளும் சவால்களும்!

இந்த 2023 ஆம் ஆண்டை உலகச் சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்து உள்ளது. உலக மக்கள் தொகையில் கோடிப் பேர் இன்றளவும் சிறுதானியங்களை முக்கிய உணவாக உண்டு வருகின்றனர். இந்தியாவில் 12.45 மில்லியன் எக்டரில் 15.53 மில்லியன் டன் சிறுதானியங்கள் உற்பத்தி…
More...
பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நச்சுயிரி நோய்கள்!

பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நச்சுயிரி நோய்கள்!

பயறுவகைப் பயிர்கள், தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் வெவ்வேறு பருவங்களில், வெவ்வேறு பகுதிகளில் பயிரிடப் படுகின்றன. ஆனால், உற்பத்தியைப் பொறுத்த வரையில், நாம் பின்தங்கியே இருக்கிறோம். இந்த உற்பத்திக் குறைவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில், பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதலால் ஏற்படும்…
More...
வாழையைத் தாக்கும் கூன்வண்டு!

வாழையைத் தாக்கும் கூன்வண்டு!

வாழை, பழப்பயிர்களில் மிக முக்கியமானது. வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். இந்தியாவில் மா சாகுபடிக்கு அடுத்த இடத்தில் வாழை சாகுபடி உள்ளது. உலகளவில் வாழை உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தை வகிக்கிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில், சேலம்,…
More...
பண்ணை இயந்திரங்களும் அவற்றின் பயன்களும்!

பண்ணை இயந்திரங்களும் அவற்றின் பயன்களும்!

விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவரும் நிலை மற்றும் பண்ணை வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில், மக்கள் தொகை பெருகி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு உற்பத்தியைப் பெருக்கவும், வருமானத்தைக் கூட்டவும், சாகுபடியில் இயந்திரங்களைப் பயன்படுத்துவது அவசியம். இன்றைய நிலையில், பண்ணை இயந்திரமயம்…
More...
இரட்டிப்பு இலாபம் தரும் ஊடுபயிர்கள்!

இரட்டிப்பு இலாபம் தரும் ஊடுபயிர்கள்!

பருவநிலை மாற்றம், போதிய மழையின்மை, வறட்சி, கட்டுபடியாகாத விலை போன்ற காரணங்களால், விவசாயத்தில் ஒரு தேக்க நிலை, விவசாயிகளின் வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சி இல்லாமை ஏற்பட்டு இருப்பதை மறுக்க முடியாது. அதனால், ஆடு மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்புப்…
More...
பச்சௌலி சாகுபடி!

பச்சௌலி சாகுபடி!

பச்சௌலியின் அறிவியல் பெயர்: Pogostemon cablin. குடும்பம்: Lamiaceae. பெருங் குடும்பம்: Plantae. தமிழ்நாட்டில் உள்ள தென்னந் தோப்புகளில், பச்சௌலி என்னும் நறுமண மூலிகை, ஊடுபயிராக சகுபடி செய்யப்படுகிறது. இச்செடி இரண்டடி மூன்றடி உயரம் வளரும். இதன் இலைகளில் வாசனை எண்ணெய்…
More...
உரம் தயாரிக்க உகந்த அப்டா சந்தைக் கழிவு!

உரம் தயாரிக்க உகந்த அப்டா சந்தைக் கழிவு!

ஆய்வுச் சுருக்கம்: தரம் பிரிக்கப்பட்ட மட்கும் பழம் மற்றும் காய்கறிச் சந்தைக் கழிவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பயொமினரலைசர் என்னும் நுண்ணுயிர்களை வைத்து, விரைவாக மட்க வைக்கும் தொழில் நுட்பம் மூலம் மட்க வைக்கப்பட்டது. மட்கிய பிறகு 2 மி.மீ.…
More...