My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

மழைக் காலத்தில் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

மழைக் காலத்தில் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 மழைக் காலத்தில் நெற்பயிரைத் தாக்கும் தண்டுத் துளைப்பான், இலைச் சுருட்டுப்புழு, கூண்டுப்புழு, புகையான் போன்ற பூச்சிகளால் கடுமையான மகசூல் இழப்பு உண்டாகும். இதைத் தவிர்க்க, அவற்றின் தாக்குதல் அறிகுறிகள் தெரிந்ததும் தடுப்பு வேலைகளைச் செய்ய…
More...
குறைந்த மழையிலும் விளையும் ஏ.டி.எல்.1 பனிவரகு!

குறைந்த மழையிலும் விளையும் ஏ.டி.எல்.1 பனிவரகு!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022 வானம் பார்த்த பூமியில், பருவமழை பொய்ப்பதோ, தாமதித்துப் பெய்வதோ, குறைவாகப் பெய்வதோ புதிதல்ல. ஆனாலும், ஆடி மழை ஆவணியில் பெய்தாலும் மனம் சோர்ந்திடத் தேவையில்லை. அதற்கும் ஒரு மாற்றுப்பயிர் உண்டு. பனிவரகு என்று பெயர்.…
More...
மானாவாரியில் மழைநீர்ச் சேமிப்பும் பழ மரங்கள் வளர்ப்பும்!

மானாவாரியில் மழைநீர்ச் சேமிப்பும் பழ மரங்கள் வளர்ப்பும்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 144 மில்லியன் எக்டர் பரப்பு மானாவாரியாக உள்ளது. இதில், 66.2 மில்லியன் எக்டர் பரப்பு, களிமண்- கரிசல் மண் நிலங்களாகும். இந்த மண் குறைந்தளவு நீரை மட்டுமே உறிஞ்சுவதால்,…
More...
சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 தமிழ்நாட்டில் நெல் சாகுபடி, பல்வேறு இடங்களில் பல்வேறு பருவங்களில் பல்வேறு முறைகளில் நடைபெறுகிறது. ஆகவே, இடம் மற்றும் காலத்துக்கு உகந்த நெல் வகைகளைப் பயிரிட்டால் தான் அதிக விளைச்சல் கிடைக்கும். தமிழ்நாட்டின் மொத்த நெல்…
More...
களர் நிலத்தில் கரும்பு மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

களர் நிலத்தில் கரும்பு மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடியைக் கடந்து போய்க்கொண்டே இருக்கிறது. இதனால், சர்க்கரையின் தேவையும் கூடி வருகிறது. ஆனால், கரும்பு சாகுபடி நிலப்பரப்புக் குறைந்து வருகிறது. இந்நிலையில், பிரச்சினைக்கு உரிய களர், உவர் நிலங்களைச் சீர்திருத்தி, கரும்பைப் பயிரிட்டு உற்பத்தியைப் பெருக்குவது…
More...
இலை வாழை சாகுபடி!

இலை வாழை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழை சாகுபடி உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 80 ஆயிரம் எக்டரில் வாழை பயிராகிறது. இதன் மூலம் இந்தியாவில் வாழை சாகுபடியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உலகிலுள்ள முக்கிய வாழை இரகங்களைப்…
More...
கட்டைக் கரும்பு சாகுபடி!

கட்டைக் கரும்பு சாகுபடி!

நடவுக் கரும்பு அறுவடைக்குப் பிறகு, அடிக்கட்டையில் இருந்து துளிர்த்து வரும் கரும்பு, மறுதாம்புக் கரும்பு எனவும், கட்டைக் கரும்பு எனவும் அழைக்கப்படும். உலகில் கரும்பு சாகுபடி செய்யும் அனைத்து நாடுகளிலும், கட்டைப்பயிர் சாகுபடி இருந்து வருகிறது. தமிழகத்தில் கரும்பு சாகுபடியில் உள்ள…
More...
வெற்றியைத் தரும் வெற்றிலை சாகுபடி!

வெற்றியைத் தரும் வெற்றிலை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 தமிழ்நாட்டில் சுமார் 4500 எக்டரில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த வெற்றிலை உற்பத்தியில் 46.5% தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. கூடுதல் வேலை வாய்ப்பும், மிகுந்த வருமானமும் தரக்கூடிய பணப்பயிரான வெற்றிலையைச் சாகுபடி செய்வதற்குக்…
More...
இப்படிச் செய்தால் தக்காளியில் நல்ல மகசூல் கிடைக்கும்!

இப்படிச் செய்தால் தக்காளியில் நல்ல மகசூல் கிடைக்கும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 தக்காளியின் பிறப்பிடம் மெக்ஸிகோ நாடாகும். பின் ஸ்பெயின் காரர்கள் மூலம் அமெரிக்கா, ஐரோப்பாவில் பரவியது. ஐரோப்பியர் மூலம் நம்மிடம் வந்தது. இந்தத் தக்காளியை ஆண்டு முழுதும் பயிரிடலாம். சாகுபடிக்கு வெப்பம் மிகவும் அவசியம். குளிர்ந்த…
More...
முருங்கை சாகுபடி உத்திகள்!

முருங்கை சாகுபடி உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 தமிழ்நாட்டில் காலங்காலமாகச் சாகுபடியில் இருக்கும் செடிவகைக் காய்கறித் தாவரம் முருங்கை. இது வறட்சியைத் தாங்கி வளரும். தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மராட்டியம்  ஒடிஸா போன்ற மாநிலங்களில் மிகுதியாக உள்ளது. ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா மற்றும்…
More...
கேந்தி மலர் சாகுபடி!

கேந்தி மலர் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 கேந்தி அல்லது மேரிகோல்டு மலரின் தாயகம் மெக்சிகோ. குறுகிய வயது, எளிய சாகுபடி  முறை, மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளில் வளர்தல், ஆண்டு முழுவதும் பூத்தல், பல்வேறு நிறம், வடிவம் ஆகிய சிறப்புகளால் கேந்தி சாகுபடி…
More...
குறுவைக்கு ஏற்ற நெல் வகைகள்!

குறுவைக்கு ஏற்ற நெல் வகைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018  இந்தியாவில் 563 மாவட்டங்களில் நெல் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தியில் நெல் 42 சதமாக உள்ளது. கூடி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நெல்லின் தேவையும் கூடிக்கொண்டே வருகிறது. எனவே, நெல் சாகுபடியில்…
More...
உருளைக் கிழங்கு சாகுபடி!

உருளைக் கிழங்கு சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். உருளைக் கிழங்கு இல்லாத விருந்து இருக்க முடியாது. அந்தளவுக்கு வீடுகளிலும், விடுதிகளிலும் இந்தக் கிழங்குக்கு முக்கிய இடமுண்டு. இது, மலைப்பகுதி மற்றும் சமவெளிப் பகுதியில் விளையும். இந்தக் கிழங்கு சாகுபடியில் நல்ல விளைச்சலை எடுப்பதற்கான…
More...
குண்டுமல்லி சாகுபடி!

குண்டுமல்லி சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். குண்டுமல்லி, முல்லை, ஜாதிமல்லி ஆகிய மலர்கள் அதிக வாசனையைத் தரக்கூடியவை. மேலும், அதிகளவில் பயன்படுத்தப்படும் மலர்களுமாகும். பெண்களால் விரும்பிச் சூடப்படும் மலர்களாக மட்டுமின்றி, அனைத்து விசேஷங்களுக்கும் தேவைப்படும் மலர்களாகவும் உள்ளன. மல்லிகையில், அனைத்துக் காலங்களிலும்…
More...
மாம்பழத்தைத் தாக்கும் நோய்கள்!

மாம்பழத்தைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். முக்கனிகளில் முதலில் இருப்பது மாம்பழம். இது, முதன் முதலில் தெற்காசிய நாடுகளில் தோன்றி, இன்று உலகம் முழுவதும் தட்ப வெப்ப நாடுகளில் அதிகளவில் விளைகிறது. உலகளவில், மாம்பழ உற்பத்தியில் தென்னிந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து…
More...
சமவெளிப் பகுதியில் மிளகு உற்பத்தி!

சமவெளிப் பகுதியில் மிளகு உற்பத்தி!

கறுப்புத் தங்கம் எனப்படும் மிளகு, வாசனைப் பயிர்களில் தனித் தன்மை மிக்கது. தலை சிறந்த மணமூட்டும் பொருளாக இந்தியாவில், குறிப்பாகத் தென்னிந்தியாவில் தொன்று தொட்டுப் பயன்பட்டு வருகிறது. சிறப்பான மணமூட்டும் குணத்தால், வாசனைப் பயிர்களின் அரசன் (King of Spices) எனப்படுகிறது.…
More...
மிளகு சாகுபடி!

மிளகு சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். உலகளவில் மிளகு உற்பத்தியிலும், பரப்பிலும், இந்தியா முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் மலைப் பகுதிகளில் முக்கியத் தோட்டப் பயிரான மிளகு, இப்போது சமவெளியிலும் விளைகிறது. மிளகு, கேரளம், கர்நாடகம், மராட்டியம், அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா போன்ற…
More...
முலாம்பழச் சாகுபடி நுட்பங்கள்!

முலாம்பழச் சாகுபடி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 முலாம்பழம் இனிப்பும், நல்ல மணமும் உள்ள பழமாகும். இதில், அதிகளவில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் உள்ளன. முலாம்பழக் காய் சமைக்கவும், ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. பழம் இனிப்பாக இருக்கும்.…
More...
கரும்பு நடவு முறைகள்!

கரும்பு நடவு முறைகள்!

பொதுவாகக் கரும்பு நடவு, 3-4 அடி இடைவெளியில் பார்களை அமைத்துச் செய்யப்படுகிறது. அப்படி இல்லாமல், சில சமயம், இடத்துக்கு ஏற்ப, சிறப்பு நடவு முறைகளையும் விவசாயிகள் பின்பற்றி வருகிறார்கள். நடவு முறைகள் பார்களில் நடுதல். சமப் பாத்திகளில் நடுதல். பார்த்தா அல்லது…
More...
Enable Notifications OK No thanks