வளமான விளைச்சலைத் தரும் வம்பன் 8 உளுந்து!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 அன்றாட மனித உணவில் பயறு வகைகளின் பங்கு அதிகம். உலகின் மொத்தப் பயறு வகை சாகுபடிப் பரப்பில் 32% இந்தியாவில் உள்ளது. பயறு வகைகளில் உளுந்து முக்கியமானது. தமிழ்நாட்டில் ஆண்டு முழுதும் தனிப்பயிராக அல்லது கலப்புப் பயிராகப் பயிரிடப்படும் உளுந்து, குறுகிய காலத்தில் அதிக இலாபத்தைத் தரக்கூடியது. தமிழகத்தில் 3.65 இலட்சம் எக்டரில் பயிரிடப்படுகிறது. சராசரி மகசூல் எக்டருக்கு 851 கிலோ ஆகும். உளுந்தில் மகசூல் பாதிக்கக் காரணமாக இருப்பது … Continue reading வளமான விளைச்சலைத் தரும் வம்பன் 8 உளுந்து!