கரும்புப் பட்டங்களும் அவற்றுக்கு ஏற்ற இரகங்களும்!
கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கரும்புப் பயிரின் உற்பத்தித் திறனானது, இரகங்களின் சிறப்புகள் மற்றும் நவீன சாகுபடி உத்திகளைப் பொறுத்தே அமைகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, 1975 இல் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட கோ.க.671 இரகமாகும். இதுவே தமிழ்நாட்டுக் கரும்பு மற்றும் சர்க்கரை உற்பத்தியில், அதிக மகசூலைக் கொடுத்து, கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளுக்குப் பெரும் இலாபத்தை ஈட்டித் தந்தது. புதிய கரும்பு இரகங்கள் உற்பத்திப் பணி, கோவையிலுள்ள கரும்பு இனப்பெருக்க … Continue reading கரும்புப் பட்டங்களும் அவற்றுக்கு ஏற்ற இரகங்களும்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed