சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!
கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 தமிழ்நாட்டில் நெல் சாகுபடி, பல்வேறு இடங்களில் பல்வேறு பருவங்களில் பல்வேறு முறைகளில் நடைபெறுகிறது. ஆகவே, இடம் மற்றும் காலத்துக்கு உகந்த நெல் வகைகளைப் பயிரிட்டால் தான் அதிக விளைச்சல் கிடைக்கும். தமிழ்நாட்டின் மொத்த நெல் சாகுபடிப் பரப்பில் 15.7% குறுவையிலும், 74.7% சம்பாவிலும், 9.6% நவரையிலும் நடைபெறுகிறது. இங்கே, எந்தெந்தப் பருவத்தில் எந்தெந்த இரகத்தைப் பயிரிடலாம் எனப் பார்க்கலாம். சொர்ணவாரி: ஏப்ரல் மேயில் தொடங்கி ஜூலை ஆகஸ்ட் வரையில், திருவள்ளூர், … Continue reading சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed