மாமரம் வளர்ப்பில் இத்தனை விஷயங்களா?

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 நம் நாட்டில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக மா சாகுபடி நடந்து வருகிறது. வெப்பப் பகுதிகளில் விளையும் மாவின் தாயகம், இந்தியா, பர்மா மற்றும் பிலப்பைன்ஸ் எனக் கருதப்படுகிறது. பழங்களின் அரசனான மா, தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் முக்கனிகளில் முதலிடத்தை வகிக்கிறது. உலகின் மொத்த மா உற்பத்தியில் 65% வரை நம் நாட்டில் விளைகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1,30,000 எக்டரில் உள்ள மா சாகுபடி மூலம், சுமார் 6,73,000 டன் பழங்கள் … Continue reading மாமரம் வளர்ப்பில் இத்தனை விஷயங்களா?