கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 எலுமிச்சை மரத்தின் தாவரப் பெயர் சிட்ரஸ் அவுரான்சி போலியா. இது ரூட்டேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. தொன்று தொட்டுத் தமிழர்களின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புள்ள பழமரம். திருமணம், மங்கள நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், வழிபாடு என அனைத்திலும் எலுமிச்சை பயன்படுகிறது. குளிர்பானத் தயாரிப்பிலும், சமையலில் புளிக்கு மாற்றாகவும் பயன்படுகிறது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் மருந்துகளைத் தயாரிக்க இதன் இலைகள் உதவுகின்றன. எலுமிச்சைக் குடும்பத்தைச் சேர்ந்த, ஆரஞ்சு, … Continue reading எலுமிச்சை மரம் வளர்ப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed