தென்னையைத் தாக்கும் பூச்சிகள்!

தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவை. இத்தகைய சிறப்புமிக்க தென்னையைப் பல்வேறு பூச்சிகள் தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. காண்டாமிருக வண்டு தலையில் மேல்நோக்கிய கொம்புடன் காண்டாமிருகத்தைப் போல இருப்பதால், இது இப்பெயரில் அழைக்கப்படுகிறது. இவ்வண்டு நீள்வட்டமாக வெள்ளை முட்டைகளை எருக்குழி, அழுகிய பொருள்களில் இடும். இளம்புழுவின் தலை பழுப்பு நிறத்திலும், உடல் அழுக்கு வெள்ளை நிறத்திலும் இருக்கும். புழுக்கள் எருக்குழிகளில் இருக்கும். இவ்வண்டு 4-8 மாதங்கள் வரை வாழும். சேத அறிகுறிகள்: இளங்குருத்தைத் துளைத்து உள்ளே செல்வதால் … Continue reading தென்னையைத் தாக்கும் பூச்சிகள்!