குண்டுமல்லி சாகுபடி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018 ஜாஸ்மினம் என்னும் பெர்சியச் சொல்லுக்குத் தமிழில் நறுமணம் என்று பொருள். இந்த ஜாஸ்மினம் பேரினத்தைச் சேர்ந்தது குண்டுமல்லி. இதன் தாவரவியல் பெயர் ஜாஸ்மினம் சம்பக். இது ஒலியேசியே என்னும் தாவரக் குடும்பத்தில் அடங்கும். குண்டு மல்லியைப் போல மணமிக்க வேறு பல மலர்களும் இக்குடும்பத்தில் உள்ளன. கவர்ந்திழுக்கும் நறுமணத்தால் முக்கிய மலராக விளங்கும் குண்டுமல்லி, தமிழகத்தில் 10,620 எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. மதுரை, இராமநாதபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, … Continue reading குண்டுமல்லி சாகுபடி நுட்பங்கள்!