கேழ்வரகு சாகுபடி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, பனிவரகு முதலிய, உருவில் சிறிய தானிய வகைகள் சிறுதானியங்கள் எனப்படுகின்றன. இவை உருவில் தான் சிறியனவே தவிர, வலிமையில் மற்ற தானியங்களைக் காட்டிலும் பெரியவை. பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகளைச் சிறுதானியங்கள் மிகுதியாக அளிக்கின்றன. மேலும், இன்றைய பருவநிலை மாற்றங்களான, குறைவான மழைப்பொழிவு, கூடுதலான வெப்பநிலை, குன்றிய மண்வளம் மற்றும் தேவைக்கு அதிகமான உரப்பயன்பாடு போன்றவற்றால், நாம் சாகுபடியில் ஏதாவது … Continue reading கேழ்வரகு சாகுபடி நுட்பங்கள்!