காய்கறிப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை இயற்கை முறைகளில் கட்டுப்படுத்துதல்!

காய்கறிகளில் நமது உடல் இயங்கத் தேவையான நுண் சத்துகளும், வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் மிகுதியாக உள்ளன. எனவே, நம் அன்றாட உணவில் காய்கறிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, பூசணி, புடலை, பீர்க்கன், பாகல், அவரை, சேனை, முட்டைக்கோசு, காலிபிளவர், முள்ளங்கி, பீட்ரூட், முருங்கைக்கீரை போன்றவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் முக்கியக் காய்கறிகளாகும். இத்தகைய காய்கறிப் பயிர்களில் மகசூலைக் குறைக்கும் பூச்சிகளை, அங்கக முறையில் கட்டுப்படுத்தும் நவீன உத்திகளைக் காண்போம். காய்கறிப் பயிர்களைத் … Continue reading காய்கறிப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை இயற்கை முறைகளில் கட்டுப்படுத்துதல்!