உயர் விளைச்சலைத் தரும் தென்னை இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 உலகளவில் சாகுபடி செய்யப்படும் தென்னை மரங்கள், கோடிக்கணக்கான மக்களின் பண்பாடு, சமூகம், பொருளாதார வாழ்வியலில் முக்கியப் பங்காற்றுகின்றன. தேங்காய்க் கொப்பரை, எண்ணெய் ஆகியவை மட்டுமே வணிகப் பொருள்களாக இருந்த நிலையில் இப்போது, தேங்காய்த் துருவல், பால்பொடி, தேங்காய் நார், சிரட்டை போன்றவையும் வணிகப் பொருள்களாக மாறியுள்ளன. இந்தியாவில் 20.39 இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி உள்ளது. உற்பத்தித் திறன் எக்டருக்கு 10,700 காய்களாகும். தமிழகத்தில் 4.65 இலட்சம் எக்டரில் தென்னை … Continue reading உயர் விளைச்சலைத் தரும் தென்னை இரகங்கள்!