ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்!

பொள்ளாச்சிப் பகுதியில் 1960 காலக்கட்டத்தில் மானாவாரி சாகுபடியே அதிகமாக இருந்து வந்தது. இந்த மானாவாரி சாகுபடியைப் பற்றிய ஆராய்ச்சிக்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் 1963 ஆம் ஆண்டு, ஆழியார் நகரில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. 1965இல் ஆழியார் அணையைக் கட்டிய பிறகு, பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டத்தால் இறவை சாகுபடி இப்பகுதியில் பெருகத் தொடங்கியது. இதனால், இப்பகுதிக்கு ஏற்ற பயிர்களைக் கண்டறிவதும், சாகுபடியில் ஏற்படும் சிக்கல்களைக் களைவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதும் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் … Continue reading ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்!