வாழையைத் தாக்கும் நோய்களும் தீர்வுகளும்!
கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வாழை பயிரிடப்படுகிறது. இதைப் பல்வேறு நோய்கள் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்துகின்றன. அந்த நோய்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை இங்கே பார்க்கலாம். பனாமா வாடல் நோய் அறிகுறிகள்: இந்நோய் தாக்கிய வாழையில் தொடக்கத்தில் அடியிலைகளின் காம்புகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பிறகு, இந்நிறம் இலை முழுவதும் பரவுவதால் அந்த இலை ஒடிந்து தொங்கும். மேலும், மற்ற இலைகளும் மஞ்சளாக மாறிக் காம்புகள் ஒடிவதால் தொங்கி விடும். … Continue reading வாழையைத் தாக்கும் நோய்களும் தீர்வுகளும்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed