கன்றுகளைத் தாக்கும் உருளைப் புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 ஊரகப் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிப்பதில் கால்நடைகளுக்கு முக்கியப் பங்குண்டு. இவற்றில் வெண்மைப் புரட்சிக்குக் காரணமாக விளங்கும் எருமையும் அடங்கும். இந்நிலையில், எருமைக் கன்றுகள், சத்துக்குறை, தொற்றுநோய் மற்றும் குடற்புழுக்களால் பாதிக்கப்படுகின்றன. டாக்ஸகாரா விட்டுலோரம் உருளைப் புழுக்களின் தாக்கம், கன்றுகளை இறக்கச் செய்யுமளவில் உள்ளது. இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பிறக்கும் கன்றுகளில் 50% இறந்து விடுகின்றன. இப்புழு, தடித்து, இளமஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் 20-30 செ.மீ. நீளத்தில் கன்றுகளின் … Continue reading கன்றுகளைத் தாக்கும் உருளைப் புழுக்கள்!