கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 கோழிகள் மற்ற கால்நடைகளை விட மிக விரைவாக வளர்ந்து பயன் தருவனவாகும். புரதமும் சுவையும் மிகுந்த முட்டை மற்றும் இறைச்சியைத் தரும் கோழிகளைப் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இவற்றில் முக்கியமானது வெள்ளைக் கழிச்சல் என்னும் இரானிக்கெட் நோயாகும். ஆய்வாளர்களுக்கும் வல்லுநர்களுக்கும் பெரும் சவாலாக உள்ள இந்நோய், வைரஸ் கிருமியால் வருவதாகும். இந்த நோய் தாக்கினால் 50-100% கோழிகள் இறந்து விடும். இதன் தாக்கத்திலிருந்து மீளும் கோழிகளில் உற்பத்தித் திறன் வெகுவாகப் … Continue reading கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல்!