காடுகளை உருவாக்கும் விதைப் பந்துகள் குறித்து தெரிஞ்சுக்கலாமா?

விதைப்பந்து என்பது, வளமான மண், மாட்டுச்சாணம், மரவிதைகள் ஆகியவை கலந்த உருண்டையாகும். வெவ்வேறு வகையான விதைகள் களிமண்ணில் உருட்டப்பட்டு இந்த உருண்டைகள் செய்யப்படுகின்றன. பொதுவாக, செம்மண் களிமண் கலவையில் தயாராகும் இந்த உருண்டைகளில், ஊட்டச்சத்தைத் தரவல்ல மட்கு உரமும் சேர்க்கப்படுகிறது. இறுதியாக, தூக்கியெறியும் போது உடைந்து விடாமலிருக்க, விதைப்பந்துகளில் பருத்தி நூல் அல்லது திரவத்தாள் பயன்படுத்தப்படுகிறது. விதைப்பந்தின் வரலாறு விதைப்பந்து நுட்பமானது ஜப்பானிய இயற்கை வழி விவசாயத்தில் கண்டறியப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் உண்டான உணவுப் பற்றாக்குறையைச் … Continue reading காடுகளை உருவாக்கும் விதைப் பந்துகள் குறித்து தெரிஞ்சுக்கலாமா?