கொடும் கோமாரிக்கு எளிய மருத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 கால்நடைகளை நச்சுயிரி என்னும் வைரஸும், நுண்ணுயிரி எனப்படும் பாக்டீரியாவும் தாக்கிப் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இவற்றில் நச்சுயிரியால் ஏற்படும் கோமாரி நோயும், நுண்ணுயிரியால் ஏற்படும் மடிவீக்க நோயும் தான் கறவை மாடுகளைக் கடுமையாகப் பாதித்துப் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. கோமாரி நோயால் வாயிலும் கால்களிலும் புண்கள் ஏற்படுவதால், இந்நோய் கால் நோய், வாய் நோய் எனப்படுகிறது. இந்நோய்க்கு, கால்கட்டு வாய்க்கட்டு நோய், கால்சப்பை வாய்ச்சப்பை நோய், காணை நோய், மாரியாய், … Continue reading கொடும் கோமாரிக்கு எளிய மருத்துவம்!