காய்கறிப் பயிர்களில் மூடாக்கு!
கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 காய்கறிகளின் தேவையும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வும் மிகுந்து வருவதால், அவற்றைத் தரமாக உற்பத்தி செய்வது அவசியம். இதில், உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களுடன், உயிரியல் ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். பயனுள்ள மற்றும் செலவு குறைந்த உத்திகள் மூலம் இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டும். இவ்வகையிலான தொழில் நுட்பமாக மூடாக்கு உள்ளது. மண்ணின் மேற்பரப்பை மூடப் பயன்படும் பொருள் மூடாக்கு எனப்படும். நீர் ஆவியாவதைத் தடுக்கவும், களையைக் … Continue reading காய்கறிப் பயிர்களில் மூடாக்கு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed