இளம் கன்றுகளை வளர்க்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இன்றைய கன்று தான் நாளைய பசு. ஆகவே, கன்றுகளை நன்கு பராமரிக்க வேண்டும். இளம் வயதில் சரியாக வளர்க்கப்படாத கிடேரி, தக்க வயதிலும் இனப்பெருக்கம் செய்ய ஏற்றதாக இருப்பதில்லை. எனவே, கன்றுகளை நன்கு வளர்த்தால் மட்டுமே பண்ணையின் இலாபம் பெருகும். சினைப்பசுப் பராமரிப்பு கன்றுப் பராமரிப்பு, பசுவின் சினைக் காலத்திலிருந்தே தொடங்குகிறது. சினைப்பசுவைச் சரிவிகிதத் தீவனம் கொடுத்துப் பராமரித்தால், கருவிலுள்ள கன்றின் வளர்ச்சியும் சீராக இருக்கும். சீம்பாலின் தரமும் சினைக்காலப் … Continue reading இளம் கன்றுகளை வளர்க்கும் முறைகள்!