கோவைக்காய் மருத்துவக் குணங்கள்!

கோவைக் கொடிக்குத் தொண்டைக் கொடி என்னும் பெயரும் உண்டு. இது, வேலிகள், தோட்டங்கள், காடுகளில் படர்ந்து கிடக்கும். இதன் பழம், இனிப்பு, புளிப்பு, கசப்புத் தன்மையில் இருக்கும். கோவைக்காயின் நிறம், வடிவத்தைக் கொண்டு இதனைப் பல வகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் மிக்கவை. கோவைக்காயைச் சமைத்தும், பச்சையாகவும் உண்ணலாம். வற்றல் போடவும் ஏற்றது. பல்லாண்டுப் பயிரான கோவைக்கொடி ஆண்டு முழுவதும் காய்த்துக் கொண்டே இருக்கும். குளிர் நிறைந்த … Continue reading கோவைக்காய் மருத்துவக் குணங்கள்!