கரும்பு சாகுபடியில் ஏற்படும் சத்துக் குறைவுகளும் தீர்வுகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022 இப்போது கரும்பு சாகுபடி 79 நாடுகளில் 16 மில்லியன் எக்டர் பரப்பில் நடைபெற்று வருகிறது. உலகளவில் இந்தியா, சாகுபடிப் பரப்பு (3.93 மில்லியன் எக்டர்) மற்றும் உற்பத்தியில் (167 மில்லியன் டன்) முதலிடத்தில் உள்ளது. நம் நாட்டின் கரும்பு உற்பத்திப் பரப்பில் பாதி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் மராட்டியம் உள்ளது. கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், குஜராத், பீகார், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரும்பு சாகுபடி … Continue reading கரும்பு சாகுபடியில் ஏற்படும் சத்துக் குறைவுகளும் தீர்வுகளும்!