கறவை மாடுகளுக்கான சிறப்புத் தீவனம்!
கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 தகுதி, திறமை மற்றும் கால்நடைத் தீவனத் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர்களால் தொடங்கப்பட்டது, கிருஷி கால்நடைத் தீவன நிறுவனம். கால்நடைத் தீவன உற்பத்தி மற்றும் விற்பனையில் சிறந்து விளங்குவதால், பண்ணையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள கிருஷி, அதிகக் கறவைத் திறனுள்ள, உயர்வகைக் கறவை மாடுகளுக்கு ஏற்ற, மிகத் தரமான குச்சித் தீவனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. உயர்வகை மாடுகளுக்குள்ள உடல்சார் சிக்கல்கள் உயர்வகைக் கறவை மாடுகள் அதிகளவில் பாலைக் கொடுக்கும் திறன் … Continue reading கறவை மாடுகளுக்கான சிறப்புத் தீவனம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed