கொய்யாவை எப்படி வளர்த்தால் நன்றாகக் காய்க்கும்?

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 ஏழைகளின் ஆப்பிள் கொய்யா. இந்திய பழ உற்பத்தியில் கொய்யா நான்காம் இடத்தை வகிக்கிறது. தனிச்சுவை, மணம், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் நிறைந்த கொய்யாவின் தேவை, உலகச் சந்தையில் கூடிக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகச் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் அதிகளவில் உள்ளது. பழனி, மதுரை, கோயம்பேடு போன்ற சந்தைகளில் கொய்யா விற்கப்படுகிறது. கொய்யாவின் பயன்கள்  கொய்யாவில், வைட்டமின் … Continue reading கொய்யாவை எப்படி வளர்த்தால் நன்றாகக் காய்க்கும்?