வீடுகளில் வளர்ப்பதற்கு ஏற்ற உயரினக் கோழிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 உலகில் 485 மில்லியன் கால்நடைச் செல்வங்களைக் கொண்ட முதல் நாடாக இந்தியா விளங்குகிறது. இதைப்போல, பாலுற்பத்தியில் முதலிடம், வெள்ளாடு வளர்ப்பில் இரண்டாம் இடம், செம்மறியாடு வளர்ப்பில் மூன்றாம் இடம், கோழி வளர்ப்பில் ஏழாவது இடம் வகிக்கிறது. கோழிமுட்டை உற்பத்தியில் மூன்றாம் இடம், கோழியிறைச்சி உற்பத்தியில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. இந்தியளவில் கோழி முட்டை மற்றும் கோழியிறைச்சி உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு நான்கு கோடி முட்டைக் … Continue reading வீடுகளில் வளர்ப்பதற்கு ஏற்ற உயரினக் கோழிகள்!