மானாவாரிப் பழ மரங்களுக்குள் ஊடுபயிர்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 மானாவாரி நிலத்தில் பழமரங்களை அதிக இடைவெளியில் நடுவதால், அதிகமான நிலப்பரப்பு வீணாகக் கிடக்கிறது. இதனால் பெருமளவில் முளைக்கும் களைகள் பழக்கன்றுகளைப் பாதிப்பதுடன், பூச்சி மற்றும் நோய்க் காரணிகளின் உறைவிடமாகவும் அமைகின்றன. அதனால், மரக்கன்றுகளை நட்டு ஐந்து ஆண்டுகள் வரையில் இடைவெளி நிலத்தைக் களைகள் இன்றிப் பராமரிக்க, ஊடுபயிரைப் பயிரிடலாம். மண்வளத்தைக் காத்து, மழைநீரை வைத்து, அதிக வருமானத்தைத் தரும் பயிர்களைப் பயிரிட வேண்டும். கன்று நடவு ஒட்டுவகை நாற்றுகளை முறையான … Continue reading மானாவாரிப் பழ மரங்களுக்குள் ஊடுபயிர்!