மீன் வளர்ப்பு

கூண்டுகளில் திலேப்பியா மீன் வளர்ப்பு!

கூண்டுகளில் திலேப்பியா மீன் வளர்ப்பு!

உலகளவில் மீன் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. இங்கே, மீன் பிடிப்பு மற்றும் வளர்ப்பு மிக முக்கிய வாழ்வாதாரம் சார்ந்த தொழிலாகவே பார்க்கப்படுகிறது. மீன் உற்பத்தியின் பெரும்பகுதி, இந்தியாவின் சிறு குறு மீனவ விவசாயிகள் மூலம் நன்னீரில்…
More...
மீன் உற்பத்தியில் வளர்ச்சியற்ற மீன் குஞ்சுகளின் பங்கு!

மீன் உற்பத்தியில் வளர்ச்சியற்ற மீன் குஞ்சுகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 மக்களின் புரதத் தேவையை நிறைவு செய்வதில் இறைச்சிப் புரதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகையால், கால்நடைகள் மற்றும் மீன்கள் மூலம் கிடைக்கும் இறைச்சிப் புரதத்தின் தேவை மிகுந்துள்ளது. குறிப்பாக, சிறந்த…
More...
மீன் வளர்ப்பில் உயிர்க் கூழ்மத்திரள் நுட்பம்!

மீன் வளர்ப்பில் உயிர்க் கூழ்மத்திரள் நுட்பம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 உயிர்க் கூழ்மத்திரள் தொழில் நுட்பம் சுற்றுச்சூழல் மற்றும் மீன் வளர்ப்புக்கு உகந்தது. மீன் வளர்ப்புத் தொட்டியில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை வளர்த்து, அவற்றையே மீன்களுக்குச் சத்தான உணவாகப் பயன்படுத்த வகை செய்கிறது. மேலும், குறைந்தளவு…
More...
நெத்திலி மீன் கருவாடு தயாரிப்பு!

நெத்திலி மீன் கருவாடு தயாரிப்பு!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2021 மீனைப் பதப்படுத்துவதற்கு எனப் பல நடைமுறைகள் உலகமெங்கும் உள்ளன. அவற்றில், உலர்த்துதல் அல்லது உப்பிட்டு உலர்த்துதல் முறையும் ஒன்றாகும். தமிழகத்தில், 2017-18 ஆம் ஆண்டில் 6,55,000 டன் கடல் மீன்கள் பிடிக்கப்பட்டன. இவற்றில் நெத்திலி…
More...
நல்ல வருவாய் தரும் வரி விரால் வளர்ப்பு முறைகள்!

நல்ல வருவாய் தரும் வரி விரால் வளர்ப்பு முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 மீன் வளர்ப்பு மிகவும் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. ஆயினும், கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. மீன் வளர்ப்பு உத்திகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும், தரப்படுத்தப்பட்ட செயற்கை இனப்பெருக்க முறைகளும் தான் இதற்குக் காரணமாகும்.…
More...
அலங்கார மீன் தொட்டிக்குத் தேவையான காற்றுப் புகுத்திகள்!

அலங்கார மீன் தொட்டிக்குத் தேவையான காற்றுப் புகுத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 அலங்கார மீன் தொட்டி மற்றும் மீன் பண்ணை வைத்திருப்போர் அவசியம் வாங்க வேண்டிய கருவி காற்றுப் புகுத்தியாகும். ஏனெனில், காற்றுப் புகுத்தி தொட்டிக்குள் காற்றைச் செலுத்தும் அடிப்படைப் பணியைச் செய்கிறது. இப்படி மீன் தொட்டிக்குள்…
More...
நன்னீர் மீன் வளர்ப்பில் புதிய தீவன உத்திகள்!

நன்னீர் மீன் வளர்ப்பில் புதிய தீவன உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 நன்னீர் மீன் வளர்ப்பில், மீன்களின் ஊட்டத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல், தரமற்ற தீவனத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது வழக்கமான செயலாகும். இந்தத் தீவனங்கள் எளிதில் கரைந்து, நீரின் தரத்தைக் குறைத்துப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.…
More...
மீன் வளர்ப்புக்கான நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்கள்!

மீன் வளர்ப்புக்கான நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 மீன் வளர்ப்புக்கு நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்கள் முக்கியமாகும். மீன் வளர்ப்புத் தொட்டி சிறியதாகவும், குறைந்தளவு நீரைக் கொண்டுள்ளதாலும், விரைவில் நீரின் தரம் குறைந்து விடும். எனவே, நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்கள், மீன் வளர்ப்புத் தொட்டியில்…
More...
இறால் உற்பத்தியில் உயிரியல் பாதுகாப்பு முறைகள்!

இறால் உற்பத்தியில் உயிரியல் பாதுகாப்பு முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 உயிரியல் பாதுகாப்பு என்பது, சிறப்பான இலாபத்தை நோக்கி; நாற்றங்கால், குஞ்சுப் பொரிப்பகம், வளர்ப்பு முறை என; இறால் வளர்ப்பின் அனைத்து நிலைகளிலும், நோயற்ற சூழலை உருவாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகும். இதன் நோக்கம்; ஒட்டுண்ணிகள்,…
More...
திரேஸ்புரம் மீன் இறங்குதள மீன்களின் தரம்!

திரேஸ்புரம் மீன் இறங்குதள மீன்களின் தரம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 மீன்வளம் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாக உள்ளது. இந்தியாவில் 2019-20 இல் பிடிக்கப்பட்ட கடல் மீன்கள் 107.9 இலட்சம் டன்னாகும். இதில்,…
More...
மீன்களின் வளர்ச்சியில் தாதுப்புகளின் பங்கு!

மீன்களின் வளர்ச்சியில் தாதுப்புகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 தாதுகள் அவற்றின் கனிம இயல்புகளால் வகைப்படுத்தப்பட்ட சேர்மங்களில் தனித்துவமான குழுவைக் கொண்டுள்ளன. எலும்பு, செதில், பற்கள், புறக்கூடு உருவாக்கம் மற்றும் உடலியக்கத்தில் பயன்படும் இவை, மீன் மற்றும் இறால் வளர்ச்சிக்கு மிகக் குறைவாகத் தேவைப்படுகின்றன.…
More...
கோய் மீன் வளர்ப்பு!

கோய் மீன் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 கோய் மீன்கள் வெளிப்புறக் குளங்கள் அல்லது நீர்த் தோட்டங்களில் அழகு மீன்களாக வளர்க்கப்படுகின்றன. கோய் மீன் முதலில், சாதாரணக் கெண்டை வகைகளில் முறைசாரா பிரிவாகக் கருதப்பட்டது. நிறம், வடிவம் மற்றும் செதிலமைப்பை வைத்துக் கோய்…
More...
மீன் இன கலப்படமும் அதனால் ஏற்படும் விளைவுகளும்!

மீன் இன கலப்படமும் அதனால் ஏற்படும் விளைவுகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 முக்கியச் சத்துகள், எளிதில் செரிக்கும் தன்மை, பக்கவிளைவற்ற தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ள மீன், உலக மக்களின் விருப்ப உணவாக உள்ளது. எனவே, மீன் வணிகமும் உலகளவில் முக்கிய இடத்தில் உள்ளது. இந்நிலையில், தேவையைச் சமாளிக்கும்…
More...
கூண்டு முறையில் வளர்க்கப்படும் கொடுவாய் மீன்களைத் தாக்கும் நோய்கள்!

கூண்டு முறையில் வளர்க்கப்படும் கொடுவாய் மீன்களைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 கூண்டுகளில் மீன்களை வளர்ப்பது, குறிப்பாக, கடலில் கூண்டுகள் மூலம் வளர்ப்பது பல்வேறு பயன்களைத் தரும். முக்கிய உணவு மீனான கொடுவாய் மீனை, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நன்னீர், உவர்நீர் மற்றும் கடல்நீரில் வளர்த்து வருகின்றனர்.…
More...
கப்பி மீன்களை வளர்க்கும் முறைகள்!

கப்பி மீன்களை வளர்க்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 கப்பி மீன் உலகில் பரவலாக இருக்கும் வெப்ப மண்டல மீனினம். பல்வேறு வண்ணங்கள், வடிவம், அளவு மற்றும் பலதரப்பட்ட வால் துடுப்புகளுடன் முந்நூற்றுக்கும் மேலான கப்பியினங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதன் தாயகம்…
More...
சந்தையில் நல்ல விலைக்குப் போகும் தேவதை மீன் வளர்ப்பு!

சந்தையில் நல்ல விலைக்குப் போகும் தேவதை மீன் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 தேவதை மீன்கள் அமேசான் பகுதியில் அதிகளவில் உள்ளன. இயற்கையில், இம்மீன்கள் மென்மையான, அமிலத் தன்மையுள்ள, வெப்பநீர்ப் பகுதிகளில் வாழும். இவற்றை வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். கடினநீரை மென்னீராக மாற்றும் உத்தி மூலம் இம்மீன்களை எப்பகுதியிலும்…
More...
வண்ணமிகு சண்டை மீன்கள்!

வண்ணமிகு சண்டை மீன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 பெட்டா எனப்படும் போராளி மீன் ஆஸ்பரோனெமிடே குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் பெட்டா ஸ்பெலெண்டென்ஸ் ஆகும். இதனால் இம்மீன் பெட்டா எனப்படுகிறது. தொட்டிகளில் இம்மீன் வளர்க்கப்படுகிறது. ஆண் மீனுக்குச் சண்டைக் குணம் அதிகமிருக்கும்.…
More...
மீன் வளர்ப்பில் உயிரி பாதுகாப்பு முறைகள்!

மீன் வளர்ப்பில் உயிரி பாதுகாப்பு முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை. தரம் வாய்ந்த மீன்கள் மற்றும் மீன் சார்ந்த பொருள்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளதால், மீன் வளர்ப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மீன்களைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். மீன்களை நலமாகப் பராமரித்து,…
More...
செர்ரிபார்ப் மீன் வளர்ப்பு!

செர்ரிபார்ப் மீன் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 செர்ரிபார்ப் மீனின் அறிவியல் பெயர் புன்டியஸ் டிட்டேயா (Puntius titeya) எனப்படும். இது, சிப்ரினிடே குடும்பத்தைச் சார்ந்தது. இம்மீன்கள் தொட்டியின் மத்தியில் கூட்டமாக வாழும். பளபளக்கும் இம்மீன்களால் தொட்டியின் நடுப்பரப்பு அழகாக இருக்கும். எனவே,…
More...