நம் நாட்டுப் பசுக்களின் பாலுற்பத்தித் திறன் மிகவும் குறைவாக உள்ளது. அதனால், பால்வளத்தைப் பெருக்க, வெளிநாட்டுக் கறவை மாடுகளைக் கொண்டு கலப்பினக் கறவை மாடுகள் உருவாக்கப்படுகின்றன. நம் நாட்டின் தட்பவெப்ப நிலையில், சமவெளிப் பகுதிகளில் வளர்ப்பதற்கு 60% கலப்புள்ள மாடுகளும், மலைப்பகுதிகளில் வளர்ப்பதற்கு 62.5% கலப்புள்ள மாடுகளும் சிறந்தவை. பசுவினங்கள் நம் நாட்டிலுள்ள கறவை மாடுகளைப் பசுக்கள், எருமைகள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அதைப் போலப் பசுக்களில் உள்நாட்டினம், வெளிநாட்டினம் என இரண்டு வகையுண்டு. சாகிவால், … Continue reading பசுமாடு வளர்ப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed