குடம் நிறையப் பால் கறக்கும் வள்ளல் பசு!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த கால்நடை வளர்ப்புக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், பருவமழை பொய்த்தல், விளை நிலங்கள் மனை நிலங்களாக மாறி வருதல், ஆலைகள் பெருக்கம் போன்றவற்றால், வேளாண்மை நலிவுற்று வருகிறது. ஆகவே, தற்போது வேளாண் பெருமக்கள் கால்நடை சார்ந்த தொழில்களில் மிகுந்த கவனத்தைச் செலுத்தி வருகின்றனர். இப்போது நமது நாடு பாலுற்பத்தியில் முதன்மை நிலையை அடைந்துள்ளது. அதிக வருவாய் தரும் விவசாயப் பொருள்களின் … Continue reading குடம் நிறையப் பால் கறக்கும் வள்ளல் பசு!