நாட்டுக் கோழிக்கும் அடர் தீவனம் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் கோழி வளர்ப்பானது, புறக்கடை கோழி வளர்ப்பு முறையிலிருந்து மாறி, அதிநவீனத் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இதனால், உலகின் முட்டை உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும், கோழியிறைச்சி உற்பத்தியில் நான்காம் இடத்திலும் இந்தியா உள்ளது. இந்தச் சாதனையில், நவீனக் கோழியின உற்பத்தி சார்ந்த செயல்களுடன், நாட்டுக்கோழியின வளர்ச்சிக்கும் முக்கியப் பங்குண்டு. கோழியின் வளர்ச்சித் திறனில் அதன் மரபுசார் குணங்களுக்குப் பங்கிருப்பதைப் போல, … Continue reading நாட்டுக் கோழிக்கும் அடர் தீவனம் அவசியம்!