ஆடுகளுக்கான அடர் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 நம் நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்களை நம்பியே வளர்க்கப்படுகின்றன. ஆனால், ஆண்டு முழுவதும் புற்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதைப்போல வறட்சிக் காலத்திலும் ஆடுகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பைச் சரி செய்ய, கறவை மாடுகளுக்கு வழங்கப்படுவதைப் போல ஆடுகளுக்கும் சரிவிகிதச் சமச்சீர் உணவு மிகவும் முக்கியம். அதனால், உலர் தீவனம் பசுந்தீவனத்துடன் அடர் தீவனத்தையும் ஆடுகளுக்குக் கொடுக்க வேண்டும். ஆடுகளின் ஊட்டத் தேவையானது, அதன் உடல் … Continue reading ஆடுகளுக்கான அடர் தீவனம்!