தென்னந்தோப்பில் இடுவதற்கு ஏற்ற ஊடு பயிர்கள் எவை?
கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 தென்னந்தோப்பில் வளர்ப்பதற்கான ஊடுபயிரைத் தேர்வு செய்யும்போது, அந்தப் பகுதியின் தட்பவெப்பம், மண் மற்றும் அந்த விளைபொருளுக்கான சந்தை வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தென்னை ஓலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏழாண்டுத் தோப்பு ஏழாண்டுத் தென்னை மரங்களுக்கு இடையில், ஒரு பருவப் பயிர்களான, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மரவள்ளி, மஞ்சள் ஆகியவற்றைப் பயிரிடலாம். வாழை, கரும்பு, நெல் போன்றவற்றைப் பயிரிடுவதைத் தவிர்க்க … Continue reading தென்னந்தோப்பில் இடுவதற்கு ஏற்ற ஊடு பயிர்கள் எவை?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed