கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 இன்றைய கன்றே நாளைய பசு என்பதால் கன்று வளர்ப்பில் அதிகக் கவனம் தேவை. கன்று வளர்ப்பு என்பது சினைமாடு பராமரிப்பிலிருந்தே தொடங்கி விடுகிறது. வளமான கன்றைப் பெற, தாய்ப்பசு சினையாக இருக்கும் போதிருந்தே நன்கு பராமரிக்க வேண்டும். சினைப்பசுவின் தீவனத்தில் தாதுப்புகளும் உயிர்ச் சத்துகளும் சரியாக இருக்க வேண்டும். வளரும் கன்றுக்குத் தேவையான உயிர்ச்சத்து ஏ மற்றும் தாதுப்புகளைப் பசுந்தீவனம் தருகிறது. கன்று பிறந்ததும் செய்ய வேண்டியவை கன்று பிறந்ததும் … Continue reading கன்று வளர்ப்பு முறை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed