வெள்ளாடு வளர்ப்புக்கான சிறந்த உத்திகள்!

இருபதாவது கால்நடைக் கணக்கின்படி, இந்தியாவிலுள்ள வெள்ளாடுகளின் எண்ணிக்கை 148.88 மில்லியன் ஆகும். இது, 19 ஆம் கால்நடைக் கணக்கெடுப்பைக் காட்டிலும் 10.14 சதம் உயர்வாகும். தமிழ்நாட்டில் உள்ள வெள்ளாடுகளின் எண்ணிக்கை 9.89 மில்லியன் ஆகும். இது, 19 ஆம் கால்நடைக் கணக்கெடுப்பைக் காட்டிலும் 18.10 சதம் உயர்வாகும். மேலும், இதுவரை 37 வெள்ளாட்டு இனங்கள் தேசிய மரபியல் வள முகமையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று இனங்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவை. அவையாவன: கன்னியாடு, கொடியாடு, சேலம் கறுப்பாடு. … Continue reading வெள்ளாடு வளர்ப்புக்கான சிறந்த உத்திகள்!