கோ.57 என்னும் கருப்புக் கவுனியின் சிறப்புகள்!

கருப்புக்கவுனி நெல், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் விளையும் பிரபலமான நெல்லாகும். சமீபத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோ.57 என்னும் புதிய கவுனி நெல் இரகத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய இரகம், பிரபலமான மற்ற கவுனி இரகங்களை விட இரு மடங்கு மகசூல், அதாவது, எக்டருக்குச் சுமார் 4,600 கிலோ மகசூலைத் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கோ.57-இன் குறிப்பிடத்தக்க சிறப்புகளில் ஒன்று, அதன் ஒளிச்சேர்க்கைத் தன்மையாகும். இதை அனைத்துப் பருவங்களிலும் பயிரிடலாம். குறிப்பிட்ட சில பருவங்களில் மட்டுமே விளையும் … Continue reading கோ.57 என்னும் கருப்புக் கவுனியின் சிறப்புகள்!