தென்னை வகைகள்!

தென்னை மரபியல் மற்றும் இரக மேம்பாட்டு ஆய்வு 1916-இல் கேரள மாநிலம் நைலேஸ்வரில் தொடங்கியது. இதுவே, உலகின் முதல் ஆராய்ச்சி மையமாகும். காயங்குளத்தில் 1947 இல் கேரள வாடல் நோய் ஆய்வு மையம் தொடங்கப் பட்டது. பின்னர், கேரளத்தில் குமரக்கோம் மற்றும் பலராம புரத்தில் மண்டல ஆய்வு மையங்கள் தொடங்கப் பட்டன. கர்நாடகத்தில் அரிசிக்கரை, ஆந்திரத்தில் அம்பாஜிப் பேட்டை, மராட்டியத்தில் இரத்தினகிரி ஆகிய இடங்களில் மண்டல ஆராய்ச்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள வேப்பங் குளத்தில் 1958 … Continue reading தென்னை வகைகள்!