தீவனப் பயிர்களை சாகுபடி செய்யும் முறைகள்!
ஊரகப்பகுதி மக்களின் மிக முக்கிய வாழ்வாதாரம் கால்நடை வளர்ப்பு. ஆடு, மாடு போன்றவற்றில் சிறந்த உற்பத்தியை ஈட்ட வேண்டும் என்றால், அவற்றுக்குச் சரியான அளவில் தீவனத்தைத் தர வேண்டும். பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் அடர் தீவனத்தைப் போதியளவில் தர வேண்டும். பசுந்தீவனத்தில், தானிய வகை, புல் வகை, பயறு வகை, மர வகை என, நான்கு வகைத் தீவனங்கள் உள்ளன. அவற்றை உற்பத்தி செய்யும் முறைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். தானிய வகைத் தீவனங்கள் கோ.எஃப்.எஸ்.29, … Continue reading தீவனப் பயிர்களை சாகுபடி செய்யும் முறைகள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed