விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி!

அன்றாடம் சமையலில் பயன்படும் காய்கறிகளில் ஒன்று வெங்காயம். இதில் பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் என இருவகை உண்டு. உலகளவில் வெங்காய உற்பத்தியில் சீனம் முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. எகிப்தில் கி.மு.3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெங்காயம் உள்ளது. இந்தியாவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சரக சம்கிதா மருத்துவக் கட்டுரையில், வெங்காயத்தின் மருத்துவக் குணம் கூறப்பட்டு உள்ளது. இந்தியாவில் பெரிய வெங்காயம் 80%, சின்ன வெங்காயம் 20% அளவில் பயிரிடப் படுகின்றன. ஆந்திரம், … Continue reading விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி!