சிறந்த பால் உற்பத்திக்கான தீவன மேலாண்மை!

ஒரு மாட்டின் தீவனத் தேவையில், மூன்றில் ஒரு பங்கு அடர் தீவனமாக இருக்க வேண்டும். அடுத்த இரண்டு பங்கு, பசும்புல், வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை போன்றவற்றில் இருந்து கிடைக்க வேண்டும். உலர் தீவனம் இதே போன்று வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, கேழ்வரகுத் தாள், கடலைச்செடி, கரும்புச்சக்கை போன்றவற்றை, மாட்டின் உடல் எடைக்கு ஏற்ப, தினமும் 4-5 கிலோ கொடுக்கலாம். கலப்புத் தீவனம் கலப்புத் தீவன மாதிரி-1: நூறு கிலோ கலப்புத் தீவனத்தைத் தயாரிக்கத் தேவையான பொருள்கள்: கடலைப் … Continue reading சிறந்த பால் உற்பத்திக்கான தீவன மேலாண்மை!