தென்னையில் நல்ல மகசூலைத் தரும் சமச்சீர் உரங்கள்!

தென்னை ஒரு பல்லாண்டுப் பயிராகும். இது, ஒருமுறை பூத்துக் காய்க்கத் தொடங்கி விட்டால், அதன் வாழ்நாள் முழுவதும் மகசூலைத் தந்து கொண்டே இருக்கும். மரத்தின் ஒவ்வொரு ஓலைக்கும் ஒரு தேங்காய்க் குலை வீதம் இருக்கும். ஒரே சமயத்தில் மரத்தில் எல்லா வளர் நிலையிலும் காய்கள் இருக்கும். எனவே, மரம் மண்ணில் உள்ள சத்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருக்கும். ஆகவே, தென்னையில் உர நிர்வாகம் மிக முக்கியம். உரமிடல் விளம்பரம்: ஐந்தாம் ஆண்டு முதல் மரத்துக்கு 50 … Continue reading தென்னையில் நல்ல மகசூலைத் தரும் சமச்சீர் உரங்கள்!