பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!
பயிர்களைத் தாக்கும் பூச்சி விரட்டிகளைப் பற்றி இங்கே காணலாம். வேப்பிலை: வேப்பந் தழைகளை இட்ட வயலில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுத் தாக்குதல் வெகுவாகக் குறைந்து விடும். வேப்பிலையில், தழை, மணி, சாம்பல் சத்து, 2.5 சதம், 0.6 சதம், 2.0 சதம் உள்ளதால், நன்செய் நிலங்களுக்கு உரமாக இடலாம். நெல், சோளம் போன்ற தானியங்களில், உலர்ந்த வேப்பிலைகளை 2-10 சதம் சேர்த்துச் சேமித்து வைத்தால், வண்டுகளின் தாக்குதல் இருக்காது. வேப்பிலைச்சாறு கரைசல்: ஒரு கிலோ வேப்பிலையை … Continue reading பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed