மிளகாய் சாகுபடி!

உலகளவில் காரச் சுவையைக் கொடுப்பது மிளகாய். காரமற்ற உணவைப் பெரும்பாலான மக்கள் விரும்புவது இல்லை. இப்படி, உணவில் அவசியமாக உள்ள மிளகாய் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உணவில் பயன்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 17 ஆம் நூற்றாண்டில் தான் இந்தியாவுக்கு மிளகாய் வந்தது. அதற்கு முன், மிளகு தான் காரத்துக்குப் பயன்பட்டது. இது, உணவில், சுவை, மணம் மற்றும் நிறத்தைச் சேர்க்கிறது. சிவப்பு மிளகாயில், வைட்டமின் சி-யும், கொஞ்சம் கரோட்டீனும் உள்ளன. மஞ்சள் மற்றும் பச்சைநிற மிளகாயில் … Continue reading மிளகாய் சாகுபடி!