தட்டைப்பயறு சாகுபடி!

தட்டைப் பயறானது காராமணி எனவும் அழைக்கப்படும். சேலம், திண்டுக்கல், கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இந்தச் சாகுபடி அதிகம். எக்டருக்குச் சராசரியாக, மானாவாரியில் 1,000 கிலோவும், இறவையில் 1,600 கிலோவும் விளைகிறது. இதைப் பயறாகவும், பச்சைக் காயாகவும் பயன்படுத்தலாம். காய்கள் பொரியலுக்குச் சிறப்பாக இருக்கும். இது நிழலைத் தாங்கி வளரும். பயறுக்கான வகைகள் கோ 6: தமிழகம் முழுதும், ஆனி-ஆடி, புரட்டாசிப் பட்டங்களில் மானாவாரியாக, கோடையில் இறவைப் பயிராகப் பயிரிடலாம். வயது 65-70 நாட்கள். பயறு … Continue reading தட்டைப்பயறு சாகுபடி!