பருத்தி சாகுபடி!

பருத்தி மிக முக்கிய வணிகப் பயிராகும். வேளாண்மை சார்ந்த தொழில் துறையில் முன்னிலை வகிக்கும் முக்கியமான பயிர் பருத்தி. இந்தியாவில் மலைப் பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகளில் பரவலாகப் பருத்தி விளைகிறது. தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. உலகளவில் இந்தியா, 25% பருத்தி சாகுபடிப் பரப்பை, 9% உற்பத்தியைக் கொண்டுள்ளது. நவீனத் தொழில் நுட்பங்கள் தான் இதற்குக் காரணம். அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம். இரகங்கள் கோ.17: இதன் வயது 135 … Continue reading பருத்தி சாகுபடி!