கரும்பில் நுண்ணுயிர்களின் அவசியமும் மண்வளப் பராமரிப்பும்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 நுண்ணுயிர் உரங்கள் மண்வளத்தை மேம்படுத்தி கரிமச் சிதைவுக்கும், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணில் சேர்க்கவும், உரங்களிலும் மண்ணிலும் கரையாத நிலையில் உள்ள பாஸ்பரஸ் சத்தைக் கரைத்துத் தரவும், எளிதில் மட்காத பயிர்க் கழிவுகளை மட்கச் செய்து, கரிம மற்றும் தழைச்சத்து விகிதத்தைக் குறைத்துப் பயிருக்குத் தரவும் பயன்படுகின்றன. மண்வளமானது, அதன் இரசாயன குணம், நுண்ணுயிர்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வகையைச் சார்ந்தே அமையும். மண்ணில் இயற்கையாக நடைபெறும் கரிம, … Continue reading கரும்பில் நுண்ணுயிர்களின் அவசியமும் மண்வளப் பராமரிப்பும்!