கன்று வளர்ச்சிக்குத் தாதுப்புக் கலவை அவசியம்!
கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 கறவை மாடுகளின் வளர்ச்சிக்கும், சினைக் காலத்தில் கன்று வளர்ச்சிக்கும் பாலுற்பத்திக்கும் தாதுப்புகள் அவசியமாகும். பால் மாடுகளுக்கு வைட்டமின்களும் தாதுப்புகளும் சிறிதளவே தேவைப்பட்டாலும், இதை அளிக்கா விட்டால் இனவிருத்திச் செயல்கள் வெகுவாகப் பாதிக்கப்படும். சினைக் காலத்தில் கொடுக்கப்படும் தாதுப்புகள், தேவைக்கு அதிகமாக இருப்பின், அது, அம்மாடுகளின் உடலில் சேமித்து வைக்கப்பட்டு, ஈற்றுக்குப் பின் பாலுற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். எனவே, பால் வற்றிய மாடுகளுக்கும் தாதுப்புக் கலவையை அவசியம் அளிக்க வேண்டும். வைட்டமின்கள் மற்றும் … Continue reading கன்று வளர்ச்சிக்குத் தாதுப்புக் கலவை அவசியம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed